Author: Priya

Venture Engine 2017 progresses to ”Workshops” phase

Sri Lanka’s pioneering entrepreneurship acceleration and empowerment program Venture Engine has begun holding workshops for 23 companies with the true potential, and skill, required to make it all the way to its October 11...

Cartier’s First Exceptional Watches Event in Sri Lanka

Cartier hosted an extraordinary evening in collaboration with the Maison’s partner, Chatham Luxury. An exclusive watches selection were presented for the first time in Sri Lanka to showcase stunning works of know-how, innovation and...

மாணவி வித்தியா கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு திகதி அறிவிப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வழங்கப்படுமென யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் அறிவித்துள்ளது.   மாணவி வித்­தி­யாவின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள...

பாலியல்தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது

அநு­ரா­த­புரம் நகரில் விப­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டு­வந்த ஆறு பெண்­களை கைதுசெய்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­வித்­தனர். அநு­ரா­த­புரம் நகரில் பொது­மக்­க­ளுக்கும் வியா­பா­ரி­க­ளுக்கும் அரு­வ­ருக்­கத்­தக்க விதத்தில் நட­மா­டித்­தி­ரியும் பெண்கள் தொடர்பில் அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலை­யத்­திற்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்டை அடுத்து இவர்கள் ஆறு பேரும் 11 ஆம் திகதி மாலை கைது...

ஆணைக்குழுவில் முன்னிலையானார் அர்ஜுன் அலோசியஸ்

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று ஆஜராகியுள்ளார்.   இதேவேளை, தொடரந்து 5 நாட்களாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த அர்ஜுன் அலோசியஸ்,...

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய Singer Fashion Show 2017

இலங்கையில் வளர்ந்துவரும் நவநாகரிக வடிவமைப்பாளர்களுக்கு இனங்காணல் அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருதுகள் நிகழ்வு Singer Fashion Academy இல் டிப்ளோமா கற்கையை முன்னெடுக்கும் மாணவர்களின் வடிவமைப்புக்கள் மற்றும் படைப்புக்களை வெளிக்காண்பிக்கும் வருடாந்த நிகழ்வான Singer Fashion Show மற்றும் விருதுகள் நிகழ்வு 2017 அண்மையில் பிஷப் கல்லூரியின்...

அப்பிளின் அடுத்த பரிணாமம் இன்று

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன், வோட்ச், டி.வி. உள்ளிட்ட தயாரிப்புகள் இன்று வெளியாகின்ற நிலையில் அப்பிள் நிறுவனம் அதன் 10 ஆண்டுகள் நிறைவையும் பூர்திசெய்கின்றது.   அந்தவகையில் உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஐ-போன் – 8 மிகவும் பிரம்மாண்ட முறையில் வெளியாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.  ...

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய உறவினருக்கு கடூழியச் சிறை

12 வயது சிறுமி ஒருவரை பாலியல்வன்புணர்வு புரிந்த குற்றத்திற்கு 53 வயதான புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கு 15 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.   கடந்த 09.09.2012 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் தனது...

அர்ஜுன் அலோசியஸின் வீட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென்றுள்ளது.   வங்கிக்கணக்குகள் மற்றும் வங்கிக்கணக்கு ஆவணங்கள் தொடர்பாக பரீட்சிப்பதற்காகவே ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அங்கு சென்றுள்ளது.   பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை...

நெடுந்தீவுக்கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் 2 இழுவைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்துள்ளனர்.     கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு...

அருந்திக்கவின் பிரதியமைச்சர் பதவி பறிப்பு

சுற்றுலா ஊக்குவிப்புத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, அமைச்சுப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.   அவரது அமைச்சுப் பொறுப்பு இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

கொலம்பியாவில் குருதி சிந்திய பாப்பரசர்

கொலம்­பி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தனக்­கு­ரிய விசேட கண்­ணாடி  வாக­னத்தில்  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பய­ணத்தை மேற்­கொண்ட போது, அவ­ரது தலை அந்த வாகன உள் மேற்­ப­ரப்பில் மோதி­யதால் அவ­ருக்கு  நெற்­றியில் காயம் ஏற்­பட்­டது.   கார்ட்­ட­ஜெனா நக­ரி­னூ­டாக அவ­ரது வாகனம் பய­ணித்துக் கொண்­டி­ருந்த வேளை...

இராணுவம், மஹிந்த தொடர்பில் சரத் பொன்சேகா புதிய தகவல்

பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி­ராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லாகும் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.     அத்துடன் முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்­டவை கைது செய்­த­மையில்...

மலையகத்தில் வைத்தியசேவைகள் முடங்கின

சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வைத்திய சேவைகள் செயலிழந்து காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.   மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காததனால் இன்று முதல் எதிர்வரும்...

சர்வதேச விளையாட்டு மைதானத்தை விரைவாக புனரமைத்து தரவும்

சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது...

வீதி விபத்தில் இருபிள்ளைகளின் தாய் பலி, மகள் படுகாயம்

வவுனியா மதியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இவ் விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.   வவுனியா வடக்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் துவிச்சக்கர வண்டியில்...