Author: NCadmin

நெடுந்தீவுக்கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் 2 இழுவைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்துள்ளனர்.     கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு...

அருந்திக்கவின் பிரதியமைச்சர் பதவி பறிப்பு

சுற்றுலா ஊக்குவிப்புத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, அமைச்சுப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.   அவரது அமைச்சுப் பொறுப்பு இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

கொலம்பியாவில் குருதி சிந்திய பாப்பரசர்

கொலம்­பி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தனக்­கு­ரிய விசேட கண்­ணாடி  வாக­னத்தில்  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பய­ணத்தை மேற்­கொண்ட போது, அவ­ரது தலை அந்த வாகன உள் மேற்­ப­ரப்பில் மோதி­யதால் அவ­ருக்கு  நெற்­றியில் காயம் ஏற்­பட்­டது.   கார்ட்­ட­ஜெனா நக­ரி­னூ­டாக அவ­ரது வாகனம் பய­ணித்துக் கொண்­டி­ருந்த வேளை...

இராணுவம், மஹிந்த தொடர்பில் சரத் பொன்சேகா புதிய தகவல்

பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி­ராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லாகும் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.     அத்துடன் முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்­டவை கைது செய்­த­மையில்...

மலையகத்தில் வைத்தியசேவைகள் முடங்கின

சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வைத்திய சேவைகள் செயலிழந்து காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.   மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காததனால் இன்று முதல் எதிர்வரும்...

சர்வதேச விளையாட்டு மைதானத்தை விரைவாக புனரமைத்து தரவும்

சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது...

வீதி விபத்தில் இருபிள்ளைகளின் தாய் பலி, மகள் படுகாயம்

வவுனியா மதியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இவ் விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.   வவுனியா வடக்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் துவிச்சக்கர வண்டியில்...

ඉන්දියානු විචාරකයා නෑසුනා සේ සිටියාද? තරඟ තීරකයාගේ අත් වැරදීමක්ද? – ඊයේ තරඟයේදී ලංකාවට ලොකු අසාධාරණයක්..කාසිය වාසිය ඇත්තටම දිනුවේ තරංග – වීඩියෝව මෙන්න

ඉන්දියාවත් සමග පැවති විස්සයි 20 තරඟයේ කාසිය වාසිය උරගා බලන අවස්ථාවේදී ශ්‍රී ලංකා කණ්ඩායමට වූ අසාධාරණයක් පිළිබඳ තොරතුරු වාර්තාවෙයි. ඊයේ කාසිය වාසිය උරගා බලන අවස්ථාවේ ඉන්දියානු නායක විරාත් කෝලි ‘හෙඩ්ස්‘ යැයි සඳහන් කරන අතර...

இலஞ்சம் வாங்கிய பெண் அதிபருக்கு நேர்ந்த கதி

பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவியை இணைத்துக்கொள்வதற்காக 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற முன்னாள் பெண் அதிபரொருவருக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது. பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரசித்திபெற்ற பாடசாலையின் முன்னாள் அதிபருக்கே 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம்...

Sanath resigned

National cricket selectors led by Sanath Jayasuriya handed over their letters of resignation following Sri Lanka’s poor performance. Jayasuriya and co were given a six months extension till December 31st this year by the...

ரயில் மீது ஏறி செல்பி எடுத்தவருக்கு நேர்ந்த கதி

ரயில் நிலையில்தில் தரித்து நின்ற ரயில் மீதேறி செல்பி எடுக்க முயன்ற இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இந்தியாவின் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் மகனே இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில்...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட மாட்டாது

ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் திகதியில் மாற்றம் ஏற்பட்டாலும் அதனை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பார் மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட மாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ...

இலங்கை அணியை துரத்தும் சாபம் : கப்புகெதர விலகல்

இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் உபாதை காரணமாக அணித் தலைவராக கடமையாற்றும் சாமர கப்புகெதர விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.   இதில் முதல்...

மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் பலி

முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தையடுத்து நுவரெலியா – அட்டன் மார்க்கமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் சென்கிளோயர் பகுதியில் இன்று...

மருதானை துப்பாக்கிச் சூடடில் இருவர் காயம்

மருதானையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மருதானை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டி மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அதில் பயணித்த இருவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்கள்...

HUTCH introduces 24/7 ATM reloads for HNB customers

HUTCH, Sri Lanka’s fastest growing mobile broadband operator recently introduced 24/7 reload service through the island wide ATMs, Cash Deposit Machines (CDM) and Kiosks network of Hatton National Bank (HNB). This is another result of the...

வெளியானது யாழ் படகு விபத்தில் 6 மாணவர்கள் பலியானமைக்கான காரணம் !

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்.பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளன. பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது, நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், அதில் ஒரு...

‌සරාගී සප්නා ෆ්‍රනාන්දූගේ බුකිය කැළඹු ඡායාරූප එකතුව .!

නිරුපණ ශිල්පිණි සප්නා ප්‍රනාන්දුගේ සරාගී ඡායාරූප එකතුවක් ෆේස්බුක් සමාජජාලා වෙබ් අඩවියේ කතා බහට ලක්ව තිබෙනවා. එම ඡායාරූප එකතුව පහතින්. නිරූපණය -: සප්නා ප්‍රනාන්දු ඡායාරූපකරණය -: සාරංග ෆොටොග්‍රැෆි